இலங்கையின் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் டக்ளஸ் சி. ஹீஸ் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை நேற்று கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

மேலும் இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.