இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த காரியினை பிரபல தனியார் வர்த்தகர் ஒருவர் இறக்குமதி செய்துள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரொல்ஸ் ரொய்ஸ் ரக இந்த காரின்  பெறுமதி 158 மில்லியன் ரூபாய் எனவும் சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளது.