வத்தளையில் பாதாள உலகத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் விசேட அதிரடிப்படையினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.\

குறித்த நபர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகிய தகவலை தொடர்ந்து அதிரப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மஞ்சு என்ற பாதாள கோஷ்டியை சேர்ந்த நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.