அமெரிக்காவில் தெறி திரைப்படம் 139 திரையரங்குகளில் வெளியிடப்பட்டதாக செய்திகள் வௌியாகியுள்ளன. இதுவரை வெளிவந்த விஜய் திரைப்படங்களிலேயே தெறி திரைப்படம்தான் அதிக திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

தெறி திரைப்படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இதில் குறிப்பாக லண்டன், அமெரிக்கா, இலங்கை, மலேசியா ஆகிய பகுதிகளில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.