132 கோடி ரூபா பெறுமதியான பிரவுன் சுகருடன் மூவர் கைது

Published By: Vishnu

05 Feb, 2019 | 06:56 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சுமார் 132 கோடி ரூபா பெறுமதியான 110 கிலோ கிரேம் பிரவுன் சுகர் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் ஹலால்வரித் திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வெள்ளவத்தை மற்றும் பிலியந்தலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைதசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹலால்வரித் திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-04-24 12:15:23
news-image

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை...

2025-04-24 12:39:48
news-image

மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய வேட்பாளர் கைது

2025-04-24 12:39:32
news-image

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது

2025-04-24 12:12:05
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22
news-image

மன்னாரில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-04-24 12:01:52
news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03
news-image

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-04-24 11:29:31
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை ;...

2025-04-24 10:53:50
news-image

மினுவங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு...

2025-04-24 11:44:09