புகைப்படம் எடுத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

Published By: Vishnu

05 Feb, 2019 | 05:38 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்து அதனை பேஸ் புக் சமூக வலைத் தளத்தில் பதிவேற்றியதாக கூறப்படும் பல்கலை மாணவர்கள் 8 பேரையும் 50 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் தலா 2000 ரூபா அரச கட்டணம் செலுத்திய பின்னர் விடுவிக்க கெப்பித்திகொல்லேவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேக நபர்கள் 8 பேரும் கெப்பத்திகொல்லேவ நீதிவான் மாலிந்த ஹர்ஷன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்ட போதே இந்த உத்தர்வு பிறப்பிக்கப்ப்ட்டது. 

தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள், தொல்பொருள் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முச்­சக்­கர வண்­டிக்­குப் போலி ஆவ­ணங்­க­ளைத் தயா­ரித்து...

2023-11-30 09:59:25
news-image

வெலிகந்தயில் பஸ் குடைசாய்ந்ததில் 30 பயணிகள்...

2023-11-30 09:55:50
news-image

மின்சாரம் தாக்கி தந்தையும் அவரது மகளும்...

2023-11-30 09:48:45
news-image

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் குற்றப்புலனாய்வுப் பிரிவில்

2023-11-30 09:36:54
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு

2023-11-30 09:34:02
news-image

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

2023-11-30 09:52:05
news-image

கடமையை பொறுப்பேற்றார் தேசபந்து தென்னக்கோன்

2023-11-30 09:26:37
news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22