புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பங்குபற்றவிருந்த மாபெரும் இசைநிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறயிருந்த மாபெரும் இந்த இசைநிகழ்ச்சியை எதிர்வரும் 23ஆம் திகதி  நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.