முல்லைத்தீவில் இடம்பெற்ற இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் 

Published By: Priyatharshan

04 Feb, 2019 | 09:42 PM
image

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற இடம்பெற்றது. 

முன்னதாக முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்து அணிவகுப்பாக விருந்தினர்கள் கலை அம்சங்களோடு அழைத்து செல்லப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தில் நாட்டினுடைய தேசிய கொடியினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் கோ தனபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மத தலைவர்களது ஆசி உரைகளும் கலை நிகழ்வுகளும் சிறப்புரைகளும் இடம்பெற்றன. 

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் சிறப்புரை நிகழ்த்தினார். 

நிகழ்வில் மத தலைவர்கள், முப்படை பிரதானிகள், பொலிஸ் பொறுப்பதிகாரி, அரச திணைகள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள்,  ஆசிரியர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா...

2024-07-15 16:54:18
news-image

இரு சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்த போலி...

2024-07-15 16:56:29
news-image

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்களின்...

2024-07-15 16:54:46
news-image

இனப்பிரச்சினைக்கு அனைத்து இனக்குழுவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை...

2024-07-15 16:39:26
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-07-15 16:41:29
news-image

தம்புள்ளையில் லொறி - வேன் மோதி...

2024-07-15 16:32:05
news-image

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி...

2024-07-15 16:40:09
news-image

மின்கட்டணத்தை குறைக்க அனுமதி - இலங்கை...

2024-07-15 15:57:49
news-image

மன்னார் கருங்கண்டல் பாடசாலையில் இலத்திரனியல் வகுப்பறை...

2024-07-15 15:59:16
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு தள்ளுபடி...

2024-07-15 15:06:15
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு- சட்டமா...

2024-07-15 14:55:14
news-image

கெப் வண்டி விபத்து ; ஒருவர்...

2024-07-15 15:32:18