(நா.தினுஷா)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான தேசிய அரசாங்கமொன்றினை உருவாக்குவதற்கு அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். தேசிய அரசாங்கமொன்றினை ஏற்கனவே உருவாக்கி தோல்வி கண்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைபாட்டில் அவர்கள் இருக்கின்றனர்.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் குறிப்பிடுகையில்,
எது எவ்வாறாயினும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதே கட்சியின் இறுதி தீர்மானமாக இருந்தால் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு சமமான கொள்கையுடைய ஒரு பிரிவினருடன் கூட்டணி அமைத்து தேசிய அரசாங்கமொன்றினை உருவாக்க முடியும். அதற்கு மாறான கொள்கையுடைய பிரிவினருடன் தேசிய அரசாங்கத்தை அமைத்து மீண்டும் தோல்வியை சந்திக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM