(எம்.மனோசித்ரா)
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான விஷேட கலந்துரையாடலொன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் படி ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவதாக இருந்தால் ஊவா மாகாண சபை அதன் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே கலைக்கப்பட வேண்டும்.
அத்தோடு தேர்தல்கள் பழைய முறைமையில் நடத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் புதிய தேர்தல் முறைமையில் பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களது ஒத்துழைப்புடனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். எனவே தான் இது தொடர்பில் அடுத்த வாரம் விஷேட கலந்துரையாடலொன்றுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM