2017ம் ஆண்டின் மொத்த தேயிலை உற்பத்தி 307 மில்லியன் கிலோவாகும். கடந்தாண்டு தேயிலை உற்பத்தி 303 மி;ல்லியன் கிலோ வரை குறைந்துள்ளது. 

இயற்கை அனர்த்தங்களும் மனித நெருக்கடிகளுமே இதற்கு காரணம் என அறிவிக்கப்படுகிறது. 

தேயிலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும். இரசாயனங்கள் பற்றிய கொள்கை மாற்றங்கள், தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், அடைமழை போன்றவை பிரதான காரணங்களாகுமென தெரிவிக்ப்பட்டுள்ளன.