(லியோ நிரோஷ தர்ஷன்)
நல்லாட்சி என கூறிக்கொண்டு செயற்படும் தற்போதைய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய நாள் முதல் இன்று வரையில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் எதிராக தீர்மானங்களையே எடுத்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் கருத்துக்ளுக்கு மதிப்பாளிக்காது தன்னிச்சையாக செயற்பட்டதன் விளைவே சுங்க தினைக்களத்தின் போராட்டங்களுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
சுங்க தினைக்களத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கயான நிலைமை குறித்து இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM