(எம்.மனோசித்ரா)
13 வருட கல்வியை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் தொழிற் பயிற்சி பாடத்துறையை பயில்வதற்கான வாய்ப்பை இந் நாட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
விரைவாக பயிற்றுவிக்க கூடிய மனித வளம் காணப்பட்டாலும் தொழிற் திறனாளிகள் உருவாகும் வேகம் குறைவாகவே காணப்படுகின்றது.
தனிநபர்களுக்கிடையே உள்ள திறமைகளின் ஊடாக பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காண கூடிய தொழிற் திறன் கொண்டவர்களை உருவாக்குவதனை இலக்காக கொண்டு கல்வி துறையை செயற்பூர்வமாக்க வேண்டும்.
இந்த இலக்கை அடைந்து கொள்ளும் நோக்குடனே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM