உதயமானது  டெரன் சம்மி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு

Published By: Priyatharshan

06 Apr, 2016 | 10:24 AM
image

மேற்கிந்தியத் தீவுகளின் சென் லூசியாவில் அமைந்துள்ள பெஸெய்ஜோர் கிரிக்கெட் விளையாட்டரங்கு எதிர்வரும் காலத்தில் டெரன் சம்மி சர்வதேச கிரிக்கெட் மைதானமென பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இதனை சென் லூசியா பிரதமர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் டெரன் சம்மி இரு தடவைகள் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியதை கௌரவிக்கும் முகமாக குறித்த கிரிக்கெட் விளையாட்டரங்கிற்கு சம்மியின் பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41