(எம்.ஆர்.எம்.வஸீம்)
இலங்கை நீதித்துறை கட்டமைப்பு அபிவிருத்திக்கு ஜேர்மன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது. அதற்காக எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
அத்துடன் எமது நீதியரசர்களுக்கும் நீதித்துறை அதிகாரைசபைக்கும் சட்டம் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு ஜேர்மன் அரசாங்கம் வழங்கும் உதவிகள் பாராட்டத்தக்கவை. இந்த உதவிகளை ஜேர்மன் அரசாங்கம் தொடர்ந்தும் எங்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் ரூட் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவை அண்மையில் நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM