புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிக்காமல் தன்னிச்சையாக சாரதி ஒருவர்  புகையிரத என்ஜினை மாற்றியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொண்டு வந்த நிலையில் ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளனர்.