(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தென் மாகாணத்தில் மாத்திரமே ஆதரவு காணப்படுகின்றது. எனினும் மேல், மத்திய மற்றும் ஊவா உள்ளிட்ட மாகாணங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கே பெரும்பாண்மை காணப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலானாலும் அதில் வெற்றி பெறுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக அமையாது என தெரிவித்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

எந்த தேர்தல் முதலில் நடக்கும் என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.