இந்தியாவின் 70 ஆவது குடியரசு தின வைபவம் கண்டியில் 

Published By: R. Kalaichelvan

26 Jan, 2019 | 11:50 AM
image

இந்தியாவின் 70 ஆவது குடியரசு தின வைபவம் கண்டி உதவி இந்தியத் தூதுவராலயத்தினால் கொண்டாடப்பட்டது. கண்டி வாவிக்கரையில் அமைந்துள்ள இந்திய துதரகத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்திய தேசிய கொடியை உதவித்தூதுவர் திரேந்திரசிங் ஏறறிவைத்தார்.

மத்திய மாகாண ஆளுநர் மைந்திரி குனரத்ன,கண்டி மாவட்டப் பாராளு மன்ற அங்கத்தவர் வேலு குமார்,கண்டி மேயர் கேசர சேனாநாயக்கா உற்பட பலர் இதில் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை விமானப் பாதுகாப்புத் துறையில் வரலாறு...

2026-08-12 06:09:34
news-image

இன்றைய வானிலை 

2026-08-12 05:58:11
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்:...

2026-08-12 05:53:03
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரப் பொறிக்குள்...

2026-08-12 05:48:40
news-image

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத்...

2026-08-12 05:45:38
news-image

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: இறுதி...

2026-08-12 05:41:45
news-image

சவூதி அரேபியாவில் தொழில் எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காகநடத்தப்படும்...

2026-08-12 05:19:24
news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43