குடியரசு தினவிழாவை சீர்குலைக்க முயற்சித்த இரண்டு கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை 

Published By: R. Kalaichelvan

26 Jan, 2019 | 10:44 AM
image

ஸ்ரீநகர் மாநிலத்தில் இரண்டு கிளர்ச்சியாளர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்தியாவின் 70 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு முக்கிய நகரங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், ஸ்ரீநகரின் கொன்மாக் பகுதியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத போது நிகழ்ச்சியை சீர்குலைக்கும் முயற்சியுடன் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.

 பாதுகாப்பு படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி தாக்குதல் நடத்தியதில் இரண்டு கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எனினும் கிளிர்ச்சியாளர்களின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சென்றார்...

2026-09-12 14:21:54
news-image

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை...

2026-09-12 14:11:35
news-image

இலங்கைத் தமிழரான கம்சி குணரட்ணம் நோர்வே...

2026-09-12 12:26:55
news-image

இந்தோனேசியா ஜகார்த்தாவில் பூமியதிர்ச்சி - பொதுமக்களுக்கு...

2026-09-12 11:09:01
news-image

பிலிப்பைன்ஸில் படகு தீப்பற்றி எரிந்து விபத்து...

2026-09-12 10:36:07
news-image

பிரான்ஸில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து...

2026-09-12 09:32:10
news-image

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இந்திய...

2026-09-11 15:07:46
news-image

9/11 பேரழிவு : அமெரிக்காவை உலுக்கிப்...

2026-09-11 14:47:24
news-image

மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை...

2026-09-11 14:39:40
news-image

பட்டிமன்ற நடுவரும் தமிழ் இலக்கியவாதியுமான சாலமன்...

2026-09-11 14:13:15
news-image

நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார்...

2026-09-11 13:29:38
news-image

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை: சிட்னி...

2026-09-11 16:57:18