அமெரிக்கவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவனை மயக்கி அவனுடன் பல முறை தகாத உறவு வைத்திருந்த ஆசிரியையை போலீஸார் கைது செய்துள்ளார்.

அமெரிக்கவில் உள்ள அரிசோனா மாகானத்தில் பிரிட்டனி ஸமோரா என்ற 27 வயது இளம்பெண் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.

பிரிட்டனிக்கு திருமணமாகிவிட்ட நிலையில், 13 வயது பள்ளி மாணவன் மீது மோகம் கொண்டு அவனை தனது காம வலையில் சிக்க வைக்க சிறுவனுக்கு பல ஆபாச குறுந்தகவல்களையும், அந்தரங்க புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.

இதையத்து மாணவனுடன் பலமுறை அவர் உல்லாசமாக இருந்துள்ளார். மாணவனின் பெற்றோர் எதேர்ச்சையாக மகனின் கையடக்கத் தொலைபேசியை எடுத்துப் பார்க்க அதில் ஆபாச குறுந்தகவல்களையும், அந்தரங்க புகைப்படங்களையும் கண்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மகனிடம் விசாரிக்க சிறுவன் நடந்தவற்றை கூறியுள்ளான்.

இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இதனையடுத்து, போலீஸார் மாணவனிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடதக்கது.