களுத்துறை  பொம்புவல பிரதேசத்தில் இன்று அதிகாலை பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த நபரொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குடிபோதையில் இருந்த குறித்த நபர்களிடமிருந்து கஞ்சா பெக்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டியின் சாரதிய  இராணுவத்தில் இருந்து தப்பி சென்றுள்ளமை அதில் பயணித்த நபரும் இராவணுவ வீரர் என தெரியவந்துள்ளது.