‘எலி வலை'யில் சிக்கியவர்களை மீட்க 42 நாள் தொடர் போரட்டம் ; அழுகிய நிலையில் சடலம் மீட்பு

Published By: Vishnu

24 Jan, 2019 | 05:09 PM
image

இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் ‘எலி வலை' என்ற சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் கடந்த 42 நாட்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று முதன்முறையாக ஒரு தொழிலாளியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

இந்திய கப்பல் படையினர், குறித்த தொழிலாளியின் உடலை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள உடல், கடந்த வாரமே மீட்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதை எடுக்க முற்படும்போது, அது தவறி மேலும் சுரங்கத்துக்குள் விழுந்துவிட்டது. ஆனால், அந்த உடலை இன்று மீட்புப் படையினர் வெற்றிகரமாக எடுத்துள்ளனர். 

மேலும் சுரங்கத்தில் சிக்கிய ஏனைய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி ஜனிதா மலைத் தொடரில் உள்ள, சட்ட விரோத நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து வந்த 15 தொழிலாளிகள் திடீர் நீர் வரத்துக் காரணமாக அதற்குள்ளேயே சிக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10