தலைகவசம்யின்றி உந்துருளியில் பொலிஸாரின் கட்டளைகளை புறக்கணித்து பயணித்த நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவிவருகின்றது.

குறித்த உந்துருளியாளரை நிறுத்துமாறு கோரியும் அதனை பொருட்படுத்தாமல் சென்றுள்ள நிலையில் மீக நீண்ட தூரம் சென்று பிடித்ததாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், விரட்டிப் பிடிக்கப்பட்ட குறித்த நபரை பொலிஸ் உத்தியோகத்தர் கடுமையாக தாக்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது.