அரச கணக்காய்வு குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார். 

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர் போட்டியின்றி  ஏக மனதாக  தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.