எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார்.

இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்த மஹிந்த ராஜபக்ஷவுடன் நிமால் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, டலஸ் அழகப்பெரும மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.