2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அதன்படி அவர் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவராக தெரிவு செய்யப்பட்டு, 'டேவிட் செப்பேர்ட்' கிண்ணத்தை இரண்டாவது தடவையாகவும் கைப்பற்றியுள்ளார்.

47 வயதாகும் குமார் தர்மசேன இலங்கை அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரர் என்தும் குறிப்பிடத்தக்கது.