மேற்கிந்தியத் தீவுகள் அணி இறுதிபோட்டியில் கிடைத்த பரிசுத்தொகையின் ஒரு பகுதியை கொல்கத்தாவில் அமைந்துள்ள அன்னை தெரேசா இல்லத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டால் வெற்றிபெற்று சம்பியனானது.
இந்நிலையில் ஐ.சி.சி. சம்பியனான அணிக்கு ஒருதொகை பணப்பரிசு வழங்கி கௌரவித்தது. அதில் ஒரு பகுதியை மேற்கிந்தியத் தீவுகள் அணி கொல்கத்தாவில் அமைந்துள்ள அன்னை தெரேசா தொண்டு இல்லத்திற்கு வழங்கியுள்ளது.
இதனை மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது உத்தியோபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தொண்டு நிறுவனத்திற்கான பணத் தொகையை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முகாமையாளர் ரூல் லூயிஸ் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM