கோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்

Published By: Daya

22 Jan, 2019 | 11:18 AM
image

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜக்ஷ விசேட மேல் நீதிமன்றில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

மெதமுலனை  டீ.ஏ.ராஜபக்ஷ  அருங்காட்சியகம்  நிர்மாணிப்பதற்கு  3 கோடி 39 இலட்சம் ரூபா  அரச நிதியை  முறையற்ற விதத்தில்  பயன்படுத்தியமை  தொடர்பில்  முன்னாள் பாதுகாப்புச்   செயலாளர்  கோத்தாபய ராஜபக்ஷ  உள்ளிட்ட 7  பேருக்கு  எதிராக  சட்டமாதிபர்  திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள  வழக்கு விசாரணைகள் இன்று முதல் தொடர் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

குறித்த வழக்கு  தொடர்பான விசாரணைகள் பிரதான நியாய மேல் நீதிமன்றத்தில்  சம்பா அபயக்கோன் , சம்பத்  விஜேரத்ன மற்றும்  சம்பா  ஜானகி ராஜரத்ன ஆகிய  நீதிபதிகள்  முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இன்றைய தினம் விசாரணைக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவை இன்றைய தினம் விசேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01