உலகம் முழுவதும் பலகோடி மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வளைத்தளங்களில் ஒன்றான WhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்.போலித் தகவல்கள் பரவாது தடுப்பதற்கான ஒரு முயற்சி இது என  Whatsapp (Facebook) நிறுவனம் இத் தகவலை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.