பயங்கரவாத தடை சட்டத்திற்கு  எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். வேம்படி சந்திக்கருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் பேரணியாக யாழ்.மத்திய பஸ் நிலையம் முன்பாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்