ஞானசார தேரரை விடுவிக்க கோரி ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

Published By: Vishnu

20 Jan, 2019 | 02:48 PM
image

(நா.தனுஜா)

எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்பாக கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பாரியதொரு குற்றத்தைப் புரிந்தவர் அல்ல. அவர் நாட்டுக்காகவும், இராணுவ வீரர்களுக்காகவும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவராவார். எனவே அவரை விடுவிப்பதில் தவறில்லை எனக் கருதுவதனாலேயே இந்த தீர்மானத்தை சுதந்திரக் கட்சியினர் எடுத்தாகவும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47