bestweb

இதயத்தைக் காக்கும் ஏழு வழிமுறைகள் 

Published By: Digital Desk 4

20 Jan, 2019 | 10:56 AM
image

உலகளவில் இதய பாதிப்பு, மாரடைப்பு, இதய செயலிழப்பு, இதய வால்வு பாதிப்பு, இதய இரத்த குழாய்கள் பாதிப்பு . இதயத்துடிப்பு பாதிப்பு என இதயம் தொடர்பான பல பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். 

அவர்களிடம் இதயத்தை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அதனை சூழல் கருதியும், மனநிலை கருதியும் வேறு சில காரணங்களாலும் புறந்தள்ளுகிறார்கள். இதனால் அவர்கள் இதயத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகே அது குறித்த ஆரோக்கிய குறிப்பை பின்பற்ற தொடங்குகிறார்கள். இந்நிலையில் இதயத்தை காக்கும் ஏழு எளிய வழிமுறைகள் பின்வருமாறு,

புகை பிடிக்கக்கூடாது. உடற்பயிற்சியை நிறுத்தக்கூடாது. உடல் எடையை அதிகரிக்கக்கூடாது. உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கவேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவேண்டும். இரத்தத்தில் கொலஸ்ட்ரோல் எனப்படும் கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் தற்காத்துக் கொள்ளவேண்டும். இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவேண்டும்.

இந்த ஏழு விடயங்களில் எதிர்மறையான எண்ணங்களுக்கு இடம்கொடுக்காமல், உறுதியாக இறுதி வரை பின்பற்றினால் உங்களின் இதயம் ஆரோக்கியமாக இயங்கிக் கொண்டேயிருக்கும்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56