மகாநாயக்க தேரர்களையும் அரசாங்கம் ஆள்விட்டு எச்சரிக்க ஆரம்பித்துள்ளது -விமல் வீரவன்ச 

Published By: Priyatharshan

17 Jan, 2019 | 05:37 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சமஷ்டிக்கான வழியை அமைத்துக்கொள்ளும் நடவடிக்கையாகவே  அரசியலமைப்பு தொடர்பான ஆலோசனை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை எதிர்க்காவிட்டால் அதுவே சட்டமூலமாக எதிர்காலத்தில் வரும். அத்துடன் இதனை எதிர்க்கும் மகாநாயக்க தேரர்களையும் அரசாங்கம் ஆள்விட்டு எச்சரிக்க ஆரம்பித்துள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணி, பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உத்தேச அரசியலமைப்பு தொடர்பான வரைபைக்கூட இதுவரை தயாரிக்கவில்லை என பிரதமர் கொழும்பில் தெரிவிக்கின்றார். 

ஆனால் அரசியலமைப்பு சட்டமூலமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவிக்கின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளித்திருக்கும் வாக்குறுதிக்கமைய வடக்குக்கு சமஷ்டியை பெற்றுக்கொடுப்பதற்கான வழியை அமைத்துக்கொள்ளும் நோக்கிலே அரசியலமைப்பு தொடர்பான ஆலோசனை அறிக்கை என தெரிவித்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43