சம உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முயற்சியுடன்  செயல்பட்டு வரும் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாண புகைப்படங்கள்  தர ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடற் பிரச்சினைகள் மற்றும் விரை விதை புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிர்வாண புகைப்படத்திற்கு அவர் போஸ் தரவிருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே இந்த  நிர்வாண புகைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் அவரின் நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை அந்த  பத்திரிகை சிறப்பு பதிப்பாக வெளியிட முடிவு செய்துள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு நிர்வாண புகைப்படங்கள்   அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரித்தானியா பிரதமர் கேமரூன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜங்கரிடமும்  கோரிக்கையை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.