எம்.எச். 370 விமா­னத்­தி­னு­டை­யது என நம்­பப்­படும் சிதை­வுகள் மொரி­ஷி­யஸில் கண்­டு­பி­டிப்பு (வீடியோ இணைப்பு)

Published By: Raam

04 Apr, 2016 | 09:08 AM
image

காணா­மல்­போன மலே­சிய எம்.எச். 370 விமா­னத்­தி­னு­டை­யது என நம்­பப்­படும் சிதை­வுகள் மொரி­ஷி­யஸின் கிழக்­கே­யுள்ள தீவொன்றில் கரை­யொ­துங்­கி­ யு­ள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ரொட்­றி­குயஸ் தீவி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் தங்­கி­யி­ருந்­த­வர்கள் இந்த சிதைவைக் கண்­டு­பி­டித்து அது தொடர்பில் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்­ளனர்.

மலே­சிய விமா­ன­சே­வைக் குச் சொந்­த­மான மேற்­படி போயிங் 777 விமா­ன­மானது 2014 ஆம் ஆண்டு 239 பேருடன் மாய­மா­னது.

இந்­நி­லையில் மௌரூக் எபொனி ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்த ஜீன் டொமி னிக் மற்றும் சுஸி விட்றி ஆகியோர் இந்த சிதைவைக் கண்­டு­ பி­டித்து அது தொடர் பில் பிராந்திய அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித் ­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதற்கு முன் மொஸாபிக் கடற்­கரைப் பிராந்­தி­ய­மொன்றில் கண்­டு­பி­டிக்­கப்பட்ட சிதை­வுகள் மலே­சிய எம்.எச். 370 விமா­னத்­துக்­கு­ரி­யன என அவுஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் டரென் செஸ்டர் கடந்த வாரமே உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52