வட மேற்கு பாகிஸ்­தானில் பருவ மழை வெள்ளம் கார­ண­மாக குறைந்­தது 121 பேர் பலி­யா­ன­துடன் 124 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ள­தாக அந்­நாட்டு தேசிய அனர்த்த முகா­மைத்­துவ சபை தெரி­விக்­கி­றது. அத்­துடன் 852 வீடுகள் சேத­ம­டைந்­துள்­ளன.

வட மேற்குப் பாகிஸ்­தானில் பெஷாவர் நகரின் புற­ந­கரப் பகு­தியில் வெள்ளத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள சந்தையொன்றை படத் தில் காணலாம்.