302 கிலோ கடல் அட்டைகள் கடற்படையினரால் மீட்பு

Published By: Digital Desk 4

14 Jan, 2019 | 02:30 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட ஒரு தொகை கடல் அட்டைகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

வட - மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தின் கடற்படையினரால் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது மன்னார் கடற்கரை பிரதேசத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சுமார் 302 கிலோ கிராம் கடல் அட்டைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இவை மீட்கப்பட்ட குறித்த இடத்திலிருந்து சட்ட விரோத கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த கடல் அட்டைகள் மீன்பிடி இயந்திரத்தினுள் 12 பைகளில் பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் மீட்கப்பட்டுள்ள கடல் அட்டைகள் மற்றும் இயந்திரங்கள் என்பன மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ் சுங்க திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46