இங்­கி­லாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது  இறுதி போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மாணித்துள்ளது.