பெரு தலைநகர் லிமாவில் இருந்து  681 கிலோ மீற்றர் தொலைவில் பெரு - பிரேசில் நாட்டின் எல்லை பகுதியில் 7.6 ரிச்டர் அளவிலான பாரிய நில அதிர்வுகள் 5 ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும்  குறித்த நிலஅதிர்வுகள்  பொலிவியா நாட்டிலும்  உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலஅதிர்வினால் ஏற்ப்பட்ட பாதிப்புகள் குறித்த இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.