ஐ - போன் வாங்குவதற்காக சீன இளைஞர் செய்த காரியம்

Published By: Daya

11 Jan, 2019 | 03:43 PM
image

சீனாவில் ஐ - போன் வாங்குவதற்காக கறுப்பு சந்தையில் சிறுநீரகத்தை விற்ற இளைஞரின் வாழ்க்கை தற்போது பரிதாபகரமான நிலையிலுள்ளது.

சீனாவில் 25 வயதான வாங் என்ற  இளைஞர் ஐ-போன் வாங்குவதற்காக பணத்திற்கு ஆசைப்பட்டு கறுப்பு சந்தையில் தன்னுடைய சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞர் ஐ-போன் மற்றும் ஐ-போட் வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால், தன்னாலும் அதனை வாங்க முடியும் என்பதை தனது சக தோழர்களுக்கு நிரூபிக்க ஆசைப்பட்டார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் பணத்தை பெற்றோர் எடுத்துக்கொண்ட நிலையில், குறித்த இளைஞனுக்கு இணையத்தளத்தில் அறிமுகமான நண்பர்கள் சிலர், உதவுவதாக தெரிவித்தமையை தொடர்ந்து நண்பர்களை  நம்பி  சத்திர சிகிச்சை செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் சத்திர சிகிச்சை சரியாக செய்யாததால் குறித்த இளைஞனின் மற்றைய சிறுநீரகத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டு தற்போது அவர் மிகவும் பரிதாப நிலைக்குத்தள்ளப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25