"மைத்திரி - மஹிந்த கூட்டணியில்  சந்திரிக்கா இணைய வேண்டும்" 

Published By: Vishnu

10 Jan, 2019 | 03:34 PM
image

(இராஜதுரை ஹஷான்)   

பிரதமர்  ரணில்  விக்ரமசிங்கவிற்கு  எதிராக முன்னாள்  ஜனாதிபதி  சந்திரிக்கா  பண்டாரநாயக்க  குமாரதுங்க ஒருபோதும்   செயற்பட மாட்டார்.  சுதந்திர  கட்சியின்  கொள்கைகளை  இன்று யார்   பின்பற்றுகின்றார்கள்  என்று இவர்  கேள்வியெழுப்பியுள்ளார்.  முதலில்  இவர்  தனது  தந்தையின் அரசியல்  கொள்கையினை   முறையாக பின்பற்ற வேண்டும். அதன்  பின்னரே பிறர் தொடர்பில்  விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான்   சேமசிங்க தெரிவித்தார்.

இன்று  ஸ்ரீ  லங்காசுதந்திரக் கட்சி பல்வேறு நெருக்கடியினை  எதிர்கொண்டுள்ளது.  முன்னாள்   ஜனாதிபதி   சந்திரிக்கா   பண்டாரநாயக்க  குமாரதுங்க   கட்சியினை   பாதுகாக்க   வேண்டும்  என்று   நினைத்தால்.   மஹிந்த   - மைத்திரி    தலைமையிலான   கூட்டணியில்  ஒன்றினைந்து  ஐக்கிய   தேசிய   கட்சிக்கு  எதிராக   செயற்பட   வேண்டும்  எனவும்  குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுன முன்னணியின்  தலைமை   காரியாலயத்தில்   இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திபில்  கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11