ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய பிரத்தியேகச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி குறித்த பதவிக்கு புறக்கோட்டை மாநகர சபையின் முன்னாள் நகராதிபதி ஜானக ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் புதிய பிரத்தியேகச் செயலாளராக ஜானக ரணவக்க, புறக்கோட்டை நரகசபையின் நகராதிபதி பதவியை இராஜினாமா செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.