சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடியது.
இப் பேரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் தலதா அத்துக்கோரள, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, கலாநிதி தனபால ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் உயர்நீதிமன்ற நீதியரசர்களாக எஸ். துரைராஜா மற்றும் ஆர். அமரசேகர ஆகியோரை நியமிக்கவும் பத்மன் சூரசேனவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கவும் அரசியலமைப்பு பேரவை இதன்போது அனுமதி வழங்கியதுடன், இவற்றுக்கான சிபாரிசுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM