பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று காலை பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, வீடொன்றிலிருந்த காஸ் சிலிண்டரொன்று வெடித்திருக்கலாம் என  அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.