ஐந்து வருடத்தின் பின்னர் குழந்தை பெற்ற மனைவி: தன் ஜாடை இல்லாததால் குழந்தையை துண்டுகளாக வெட்டிய கொடூர தந்தை

Published By: Digital Desk 8

07 Jan, 2019 | 12:43 PM
image

இந்தியா, தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது கார்த்திகேயன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்பவருடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 4 வருடங்களாக ராஜேஸ்வரி குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இதனிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையின் முக ஜாடை தன்னைபோன்று இல்லை என்று மனைவியின் மீது சந்தேகப்பட்டு நேற்று இரவு ராஜேஸ்வரி நன்றாகத் தூங்கிய நேரம் பார்த்து 3 மாத கைக்குழந்தையின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார் கார்த்திகேயன்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத நிலையில் மனைவி கருத்தரிக்கும் போதே கார்த்திகேயனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. குழந்தை பிறந்ததும் அது தன்னை போன்றே இல்லை.

இது வேறு யாருக்கோ பிறந்தது என்று அவராகவே முடிவெடுத்து குழந்தையை வெட்டிக் கொலை செய்துள்ளார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56
news-image

சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு

2026-02-12 12:50:01
news-image

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல் :...

2026-02-12 12:16:54
news-image

கனடா துப்பாக்கிச் சூடு ; 18...

2026-02-12 12:25:47
news-image

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில்...

2026-02-12 11:51:44
news-image

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க...

2026-02-12 09:37:30
news-image

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப்...

2026-02-11 17:09:59
news-image

பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி...

2026-02-11 15:23:56
news-image

மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ;...

2026-02-11 14:39:32