(எம்.மனோசித்ரா)

அரச மற்றும் அரச நிறுவனங்களுக்க்கான தலைவர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்டுள்ள விஷேட சுற்று நிரூபம் சிறப்பானது எனவும், எனவே அதன்படி அனைத்து அமைச்சர்களும் செயற்பட வேண்டும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். 

இன்று அலரிமாளிகையில் அமைச்சர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.