2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு ஏப்ரல் 4 இல்

Published By: Daya

05 Jan, 2019 | 01:31 PM
image

2019 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்திற்கான  இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நடைபெறும் என நிதிமற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம்  5 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளதோடு  அதற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ளவதற்காக அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

மேலும் வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம்   வாசிப்பு மார்ச் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் அதேவேளை மூன்றாவது வாசிப்பு மார்ச் மாதம் 13 ஆம் திகதி இடம் பெறும்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை செயற்திறனுக்கு அமைய முன்வைக்கும்  என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11