ஜனாதிபதி மைத்திரிக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த சீன ஜனாதிபதி

Published By: Vishnu

04 Jan, 2019 | 02:49 PM
image

(நா.தனுஜா)

சீனாவானது இலங்கையுடன் பாரம்பரிய ரீதியில் முக்கியத்துவமுடைய நட்புறவைப் பேணிவருகின்றது. இந்த புதுவருடத்திலும் சீனா இலங்கை அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளதுடன், பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளும் பேணிவரும் இருதரப்பு ஒத்துழைப்பு, மற்றும் நல்லுறவு என்பவற்றை மேலும் மேம்பட்ட நிலையொன்றுக்கு உயர்த்த வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சீன ஜனாதிபதி சி ஜின்பின்ங்கின் புத்தாண்டு வாழ்த்து மடலை இலங்கைக்கான சீனத்தூதுவர் சென்ங் செங்ஷுவான் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். 

அதனைக் கையளித்த சீனத்தூதுவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

புதுவருடத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர பரிமாற்றங்கள், தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதுடன், பட்டுப்பாதைத் திட்டத்தில் விருப்புடன் பங்கெடுக்கவுள்ளதாகவும், இரு நாடுகள் மற்றும் நாட்டு மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையிலான துறைகளில் புதிய திட்டங்களை ஒன்றிணைந்து அமுல்படுத்த தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58