வெள்ளவத்தையில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜைகளின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக சி.சி.டி.யினர் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தைப் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 8 இந்தியப் பிரஜைகளில் 6 பேருக்கே சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.