பாடசாலை மாணவர்களின் வவுச்சர்கள் மதுபானசாலைகளில்

Published By: R. Kalaichelvan

04 Jan, 2019 | 11:24 AM
image

கல்வி பயிலும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் காலணிக்கான வவுச்சர்கள் அரசினால் வழங்கப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

ஆனாலும் பெருந்தோட்ட பகுதிகளில் அந்த வவுச்சர்களை மதுபானசாலைகளில் விற்பனை செய்து மது அருந்துகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு வழங்கும் இத்திட்டத்தை நமது சமூகம் தவறான முறையில் பயன் படுத்துகின்றது.இவ்வாறு மதுபான சாலைகளில் கொண்டு சென்று மது அருந்தும் நபர்களை மதுபானசாலை உரிமையாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுக்க உதவ முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22